ஆர்.சி. சக்தி இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்து, 1979-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `தர்மயுத்தம்'! இந்தப் படத்தின் புகழைவிட எவரெஸ்ட் புகழ் பெற்றது ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய `தர்மயுத்தம்'! பன்னீரின் தர்மயுத்துக்குப் பிறகுதான், 2017 பிப்ரவரியில் அவரின் இமேஜ் கிராப் உயர்ந்தது. இப்போது அதள பாதாளத்தில். <br /><br /><br /><br />new innovo car for opanneerselvam rti report